youthpluz
 Home  |  செய்திகள்

விஜய் படங்கள் தான் மக்கள் பிரச்சனையை பேசும் படங்கள் பைரவாவும் அப்படி பேசுகிற படமாம் !!

விஜய் படங்கள் தான் மக்கள் பிரச்சனையை பேசும் படங்கள் பைரவாவும் அப்படி பேசுகிற படமாம் !!

அழகிய தமிழ் மகன் பரதன் இயக்கத்தில், இளையதளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பைரவா’ திரைப்படம் நிகழ்கால கல்விமுறையை கேள்விக்கு உள்ளாக்கும் படம் என்று படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் நம்மிடம் தெரிவித்துள்ளார்.

இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே என பலர் நடித்துவரும் பைரவா திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளதாக பு ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தோம்.

இப்போது, ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்த பைரவா திரைப்படத்தின் கதைக் களம் எதைப்பற்றி என்ற சுவாரசியமான செய்தி் வந்துள்ளது.

நம்மிடம் கூறியதின் படி, பைரவா படத்தின் மையக் கதைக் களம் இன்றைய கல்விமுறையின் முரண்களை, குறிப்பாக கல்லூரிகளில் நடக்கும் அட்டூழியங்களைப் பற்றியது என தெரிவித்துள்ளார்.

‘கத்தி’ திரைப்படத்திற்கு அடுத்து காரசாரமான வசனங்களோடு விஜய்யின் பைரவா திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தின் இயக்குனர் பரதன், அஜித்தின் வீரம் படத்தின் வசனகர்த்தா என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

  06 Oct 2016
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
ஷாருக் ரகசிய தொடர்பு!!.......ஷாருக் பெருமை தன் மனைவியை பற்றி ..........
அஜித்தை புகழ்ந்து திரையுலகில் பெரிதும் எடுத்துரைக்கும் வேதாளம், தெறி படங்களில் இருந்த நபர் !!
விஜய் படங்கள் தான் மக்கள் பிரச்சனையை பேசும் படங்கள் பைரவாவும் அப்படி பேசுகிற படமாம் !!
திஸ் இஸ் மை கேம் விரைவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி நடிக்க உள்ளார் !!
அஜித் விஜய் பற்றி கூறிய நடிகர் சிவகார்த்திக்கேயன் ரெமோ படத்தின் விழாவில் !!
இளைய தளபதி படத்துக்கு வரும் பிரச்சனைகள் ரசிகர்களால் இனி வரும் படங்கள் இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கும் ?
தல அஜித்க்கு திரை பயணங்களில் தல57 படம் திருப்புமுனையாக அமையுமாம் !!
சூப்பர் ஸ்டார் விஜய் என புகழ்ந்த நாளிதழ் ஒரு காலத்தில் விஜய்யை என்ன கேலி செய்தது தெரியுமா ?
பைரவா படத்துக்கு போடப்படும் பிரம்மாண்ட செட் ஷூட்டிங்யில் அசத்தும் நடன கலைஞர்கள் !!
தீபாவளிக்கு விருந்து வைக்கும் தல கொண்டத்தில் ரசிகர்கள் !!