youthpluz
 Home  |  செய்திகள்

அஜித்தை புகழ்ந்து திரையுலகில் பெரிதும் எடுத்துரைக்கும் வேதாளம், தெறி படங்களில் இருந்த நபர் !!

அஜித்தை புகழ்ந்து திரையுலகில் பெரிதும் எடுத்துரைக்கும் வேதாளம், தெறி படங்களில் இருந்த நபர் !!

அஜித்தின் வேதாளம், விஜய்யின் தெறி போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்தவர் ரூபன்.

இவர் எடிட்டிங் செய்த சிவகார்த்திகேயனின் ரெமோ படம் இன்று வெளியாகியுள்ளது. அண்மையில் ஒரு பேட்டியில் தல அஜித்தின் புகழ் பாடியுள்ளார் எடிட்டிர் ரூபன்.

அதில் அவர், அஜித் எப்போதுமே பிறரை மதிக்க தெரிந்தவர், நான் உதவி எடிட்டராக இருந்த போதில் இருந்தே அவருக்கு என்னை தெரியும். அப்போதும் சரி, இப்போதும் சரி அவர் திறமையானவர்களுக்கு உரிய மரியாதையை கொடுப்பார்.

பழகுவதற்கு இனிமையானவர், பேசுவதில் வல்லவர், அதைவிட மனிதநேயம் மிக்கவர். அவரை பின்பற்றும் ரசிகர்களில் நானும் ஒருவன் என கூறியுள்ளார்.

  07 Oct 2016
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
ஷாருக் ரகசிய தொடர்பு!!.......ஷாருக் பெருமை தன் மனைவியை பற்றி ..........
அஜித்தை புகழ்ந்து திரையுலகில் பெரிதும் எடுத்துரைக்கும் வேதாளம், தெறி படங்களில் இருந்த நபர் !!
விஜய் படங்கள் தான் மக்கள் பிரச்சனையை பேசும் படங்கள் பைரவாவும் அப்படி பேசுகிற படமாம் !!
திஸ் இஸ் மை கேம் விரைவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி நடிக்க உள்ளார் !!
அஜித் விஜய் பற்றி கூறிய நடிகர் சிவகார்த்திக்கேயன் ரெமோ படத்தின் விழாவில் !!
இளைய தளபதி படத்துக்கு வரும் பிரச்சனைகள் ரசிகர்களால் இனி வரும் படங்கள் இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கும் ?
தல அஜித்க்கு திரை பயணங்களில் தல57 படம் திருப்புமுனையாக அமையுமாம் !!
சூப்பர் ஸ்டார் விஜய் என புகழ்ந்த நாளிதழ் ஒரு காலத்தில் விஜய்யை என்ன கேலி செய்தது தெரியுமா ?
பைரவா படத்துக்கு போடப்படும் பிரம்மாண்ட செட் ஷூட்டிங்யில் அசத்தும் நடன கலைஞர்கள் !!
தீபாவளிக்கு விருந்து வைக்கும் தல கொண்டத்தில் ரசிகர்கள் !!