youthpluz
 Home  |  செய்திகள்

ஷாருக் ரகசிய தொடர்பு!!.......ஷாருக் பெருமை தன் மனைவியை பற்றி ..........

ஷாருக்  ரகசிய தொடர்பு!!.......ஷாருக் பெருமை தன் மனைவியை பற்றி .......... இந்திப்பட உலகின் முன்னணி நடிகர் ஷாருக். இப்போது ‘ரயீஸ்’, ‘டிஜயர் ஜிந்தகி’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். பெண்களுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக அவ்வப்போது ‘கிசு கிசு’க்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தன்னைப்பற்றி எழும் கிசு கிசுக்களுக்கு நடிகர் ஷாரூக்கான் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “நான் ஒரு நடிகன். சுமார் 20 வருடங்கள் இந்த துறையில் இருக்கிறேன். உலகின் மிக அழகான பெண்களுடன் நடித்திருக்கிறேன். நான் வெளிநாட்டிலும், என்னுடன் நடிக்கும் நடிகைகளுடனும் ரகசிய தொடர்பு வைத்துக் கொண்டதாக வதந்திகளை பரப்பினார்கள். இது போன்ற செய்திகள் எந்த விதத்திலும் என்னை பாதிக்காது. என் மனைவி கவுரியையும் பாதிக்காது. என்னைப் பற்றி என் மனைவிக்கு நன்றாக தெரியும். நான் என்னுடைய வேலையை தவிர வேறு எதையும் கவனிக்க எனக்கு நேரம் இல்லை என்பதை என் மனைவி அறிவார். எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்தால், அது எங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லையே என்பதைப் பற்றியதாகத்தான் இருக்கும். எனவே கிசுகிசுக்களைப் பற்றி நான் கவலைப்படவேண்டியதில்லை” என்றார்.
  24 Oct 2016
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
ஷாருக் ரகசிய தொடர்பு!!.......ஷாருக் பெருமை தன் மனைவியை பற்றி ..........
அஜித்தை புகழ்ந்து திரையுலகில் பெரிதும் எடுத்துரைக்கும் வேதாளம், தெறி படங்களில் இருந்த நபர் !!
விஜய் படங்கள் தான் மக்கள் பிரச்சனையை பேசும் படங்கள் பைரவாவும் அப்படி பேசுகிற படமாம் !!
திஸ் இஸ் மை கேம் விரைவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி நடிக்க உள்ளார் !!
அஜித் விஜய் பற்றி கூறிய நடிகர் சிவகார்த்திக்கேயன் ரெமோ படத்தின் விழாவில் !!
இளைய தளபதி படத்துக்கு வரும் பிரச்சனைகள் ரசிகர்களால் இனி வரும் படங்கள் இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கும் ?
தல அஜித்க்கு திரை பயணங்களில் தல57 படம் திருப்புமுனையாக அமையுமாம் !!
சூப்பர் ஸ்டார் விஜய் என புகழ்ந்த நாளிதழ் ஒரு காலத்தில் விஜய்யை என்ன கேலி செய்தது தெரியுமா ?
பைரவா படத்துக்கு போடப்படும் பிரம்மாண்ட செட் ஷூட்டிங்யில் அசத்தும் நடன கலைஞர்கள் !!
தீபாவளிக்கு விருந்து வைக்கும் தல கொண்டத்தில் ரசிகர்கள் !!