youthpluz
 Home  |  செய்திகள்

அஜித் விஜய் பற்றி கூறிய நடிகர் சிவகார்த்திக்கேயன் ரெமோ படத்தின் விழாவில் !!

அஜித் விஜய் பற்றி கூறிய நடிகர் சிவகார்த்திக்கேயன் ரெமோ படத்தின் விழாவில் !!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை உலகம் முழுவதும் ரெமோ படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

ஏற்கனவே திரையரங்கில் முன்பதிவு தொடங்கி டிக்கெட் எல்லாம் விற்று தீர்ந்து விட்டது.

மேலும், சிவகார்த்திக்கேயனின் பல செய்கைகள், நடன அசைவுகள் சூப்பர்ஸ்டாரையும், விஜய்யையும் நினைவுபடுத்துகிறது என பலமுறை கமெண்ட் கூறப்பட்டது. இதற்கு தான் பெருமைப்படுவதாகவும் அவர்களை சிறுவயது முதல் பார்த்து ஊறியதால் எனக்கு தானாகவே அது வருகிறது என்றார்.
 
இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் பாக்யராஜ் தீவிர அஜித் ரசிகராம்.

ரெமோ படத்தில் பல இடங்களில் அஜித் குறித்த காட்சிகள், வசனங்கள் இடம்பெறுமாம், மேலும் சூப்பர் ஸ்டார் குறித்தும் பல வசனங்கள் வரும் என கூறியுள்ளனர்.

சிவகார்த்திக்கேயனை அடுத்த இளையதளபதியா என்ற கேள்விக்கு, அந்த இடத்துக்கு வர வெகுநாள் ஆகும். அஜித், விஜய் இருவருமே திறமை உள்ள நடிகர்கள். அதனால் தான் இருவரும் தனக்கென்று ஒரு பாதையை வைத்துள்ளனர்.

என்னை கேட்டிங்கனா முதல் சிவகார்த்திகேயனாகவே இருக்க விரும்புகிறேன் என்று சொல்லுவேன்.

  06 Oct 2016
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
ஷாருக் ரகசிய தொடர்பு!!.......ஷாருக் பெருமை தன் மனைவியை பற்றி ..........
அஜித்தை புகழ்ந்து திரையுலகில் பெரிதும் எடுத்துரைக்கும் வேதாளம், தெறி படங்களில் இருந்த நபர் !!
விஜய் படங்கள் தான் மக்கள் பிரச்சனையை பேசும் படங்கள் பைரவாவும் அப்படி பேசுகிற படமாம் !!
திஸ் இஸ் மை கேம் விரைவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி நடிக்க உள்ளார் !!
அஜித் விஜய் பற்றி கூறிய நடிகர் சிவகார்த்திக்கேயன் ரெமோ படத்தின் விழாவில் !!
இளைய தளபதி படத்துக்கு வரும் பிரச்சனைகள் ரசிகர்களால் இனி வரும் படங்கள் இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கும் ?
தல அஜித்க்கு திரை பயணங்களில் தல57 படம் திருப்புமுனையாக அமையுமாம் !!
சூப்பர் ஸ்டார் விஜய் என புகழ்ந்த நாளிதழ் ஒரு காலத்தில் விஜய்யை என்ன கேலி செய்தது தெரியுமா ?
பைரவா படத்துக்கு போடப்படும் பிரம்மாண்ட செட் ஷூட்டிங்யில் அசத்தும் நடன கலைஞர்கள் !!
தீபாவளிக்கு விருந்து வைக்கும் தல கொண்டத்தில் ரசிகர்கள் !!