youthpluz
 Home  |  மற்றவை

டோனிக்கு பிடித்த தமிழ் நடிகர்களில் இவரும் ஒருவர் சந்தோஷ்த்தில் இவர் ரசிகர்கள் !!

டோனிக்கு பிடித்த தமிழ் நடிகர்களில் இவரும் ஒருவர் சந்தோஷ்த்தில் இவர் ரசிகர்கள் !!

ஐ பி லின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதால் தமிழ் மக்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரராக மாறிவிட்டார் டோனி.

தற்போது TNPL கிரிக்கெட் போட்டிக்காக அவர் அளித்துள்ள பேட்டியில் தனக்கு பிடித்த தமிழ் ஹீரோ யார் என தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறகு நடிகர் சூர்யாவை அவருக்கு மிகவும் பிடிக்குமாம்.

“எனக்கு பிடித்த நடிகர்களை வரிசைப்படுத்த சொன்னால், முதல் மூன்று இடங்களில் ரஜினி மட்டுமே இருப்பார், நான்காவது இடத்தில் நடிகர் சூர்யா இருப்பார்” என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  19 Sep 2016
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
மொபைல் நம்பர் கொடுக்காமல் பேஸ்புக்கை எப்படி பயன்படுத்தலாம் அதுக்கான வழிமுறைகள் !!
20,30 வயதில் இருக்கும் மக்களே இன்னறைய இதய நோயை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் இப்போது அது உங்களுக்கும் வரலாம் !!
டோனிக்கு பிடித்த தமிழ் நடிகர்களில் இவரும் ஒருவர் சந்தோஷ்த்தில் இவர் ரசிகர்கள் !!
ஓகே கூகுள் விஷயங்கள் !!
அலுவலுக்கதையும் வீட்டையும் சரிசமமாக கவனிப்பது எப்படி !!
விநாயகரின் அருமை !!
எந்த பாத்திரத்தில் சமைத்தால் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று பாருங்கள் !!
இரவில் கெட்ட கனவு தவிர்க்க சொல்ல வேண்டிய மந்திரம் !!
ரவை போண்டா நல்லது மாலை செய்து சாப்பிட்டுப் பாருங்கள் !!
பென் டிரைவில் உள்ள விஷயங்கள் அழிந்து விட்டால் செய்ய வேண்டியவை !!