youthpluz
 Home  |  செய்திகள்

அவர்க்கும் சரி இவர்க்கும் சரி அமைந்தால் நல்லதாகவே அமைகிறது !!

அவர்க்கும் சரி இவர்க்கும் சரி அமைந்தால் நல்லதாகவே அமைகிறது !!

சூப்பர் ஸ்டார்யின் கபாலி என்ற டைட்டில் ரஜினி படத்திற்கு முன்பே ஒரு படத்திற்கு வைக்கப்பட்டது. அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. அதே டைட்டிலே ரஜினி படத்திற்கு வைத்தனர். டைட்டில் உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆனது. வெளிநாட்டவர் கபாலி என்ற வார்த்தை ட்ரெண்ட் ஆவதை பார்த்து, அதன் அர்த்தம் என்ன என்பதை கூகுளில் தேடும் அளவிற்கு சென்றனர்.

கபாலி ஒரு சாமி பெயர். கபாலீஸ்வரர் சுருக்கம் இந்த கபாலி. சிவனின் இன்னொரு பெயர். தமிழ் சினிமாவை பொறுத்தவரை கபாலி என்ற பெயர் அதிகமாக ரவுடி மற்றும் அடியாட்களுக்கும் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே வைக்கப்பட்டு வந்த பெயர்.

இதே போல் தான் விஜய் நடிக்கும் பைரவா பட டைட்டிலும். பைரவர் என்ற கடவுள் பெயர். சிவனின் ருத்ர ரூபம் என்று அழைக்கப்படுபவர். பைரவா என்ற பெயரும் பழைய படங்களில் ரவுடிகளுக்கு வைக்கப்படும் பெயர் தான்.

மேலும் இரண்டு படங்களின் டைட்டிலும் விநாயகர் சதுர்த்தியில் தான் வெளியானது. ரஜினி போன்றே விஜய்யும் கோட் சூட், கூலிங் கிளாஸ் என காட்சியளிக்கிறார். இப்படி ஒரு டைட்டில் ரஜினி, விஜய் படங்களுக்கு வைத்ததால் தான் ட்ரெண்ட் ஆகின்றது.

  08 Sep 2016
User Comments
11 Sep 2016 05:55:58 Rajasimman said :
அண்ணா சூப்பர் விஜய்
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
ஷாருக் ரகசிய தொடர்பு!!.......ஷாருக் பெருமை தன் மனைவியை பற்றி ..........
அஜித்தை புகழ்ந்து திரையுலகில் பெரிதும் எடுத்துரைக்கும் வேதாளம், தெறி படங்களில் இருந்த நபர் !!
விஜய் படங்கள் தான் மக்கள் பிரச்சனையை பேசும் படங்கள் பைரவாவும் அப்படி பேசுகிற படமாம் !!
திஸ் இஸ் மை கேம் விரைவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி நடிக்க உள்ளார் !!
அஜித் விஜய் பற்றி கூறிய நடிகர் சிவகார்த்திக்கேயன் ரெமோ படத்தின் விழாவில் !!
இளைய தளபதி படத்துக்கு வரும் பிரச்சனைகள் ரசிகர்களால் இனி வரும் படங்கள் இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கும் ?
தல அஜித்க்கு திரை பயணங்களில் தல57 படம் திருப்புமுனையாக அமையுமாம் !!
சூப்பர் ஸ்டார் விஜய் என புகழ்ந்த நாளிதழ் ஒரு காலத்தில் விஜய்யை என்ன கேலி செய்தது தெரியுமா ?
பைரவா படத்துக்கு போடப்படும் பிரம்மாண்ட செட் ஷூட்டிங்யில் அசத்தும் நடன கலைஞர்கள் !!
தீபாவளிக்கு விருந்து வைக்கும் தல கொண்டத்தில் ரசிகர்கள் !!