youthpluz
 Home  |  செய்திகள்

அஜித் ரசிகர்கள் தான் மாஸ் சமுக வலைதளங்களில் !!

அஜித் ரசிகர்கள் தான் மாஸ் சமுக வலைதளங்களில் !!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்து மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளவர் தல அஜித் என்பது அனைவரும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி தற்போதைய சமூக வலைத்தள உலகில் அனைத்து சமூக வலைத்தளங்களும் அஜித் ரசிகர்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தான் ஒரு தல ரசிகர் என ஒரு சின்ன நடிகர் கூறினால் அவரை ஒருசில நிமிடங்களில் விஐபி ஆக்குவதும், தல’யை யாராவது விமர்சனம் செய்தால் அவரை ஒருவழி ஆக்குவதும் சமூக வலைத்தள அஜித் ரசிகர்களின் முழுநேர பணி.

அந்த அளவுக்கு அஜித்தின் மேல் ரசிகர்கள் வெறியாக இருக்கும் நிலையில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் தல ரசிகர் ஒருவர் ‘கோலிவுட் ரெஸ்டாரெண்ட்’ என்ற ஓட்டலை ஆரம்பித்துள்ளார். பெயர்தான் கோலிவுட் ரெஸ்டாரெண்ட் என்றாலும் உள்ளே சென்று பார்த்தால் எங்கும் ‘தல’ மயம்தான்.

தல அஜித்தின் விதவிதமான புகைப்படங்கள், பஞ்ச் டயலாக்குகள், என இந்த ஓட்டலின் உரிமையாளர் அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த ஓட்டலின் மெனு கார்டில் கூட தல படங்கள்தான். அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் இந்த ஓட்டலுக்கு விரும்பி சாப்பிட வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  13 Sep 2016
User Comments
13 Sep 2016 19:31:39 prabhakaran said :
Yaru Ivar RajiniKu Piragu Periya aalu solluradhu Ivan Rasigan thaan ivana kombu seevi viduranga. Mathavangala manasa Kastapaduthi kulir kayuradhula indha Ajith adichukave mudiyadhu
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
ஷாருக் ரகசிய தொடர்பு!!.......ஷாருக் பெருமை தன் மனைவியை பற்றி ..........
அஜித்தை புகழ்ந்து திரையுலகில் பெரிதும் எடுத்துரைக்கும் வேதாளம், தெறி படங்களில் இருந்த நபர் !!
விஜய் படங்கள் தான் மக்கள் பிரச்சனையை பேசும் படங்கள் பைரவாவும் அப்படி பேசுகிற படமாம் !!
திஸ் இஸ் மை கேம் விரைவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி நடிக்க உள்ளார் !!
அஜித் விஜய் பற்றி கூறிய நடிகர் சிவகார்த்திக்கேயன் ரெமோ படத்தின் விழாவில் !!
இளைய தளபதி படத்துக்கு வரும் பிரச்சனைகள் ரசிகர்களால் இனி வரும் படங்கள் இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கும் ?
தல அஜித்க்கு திரை பயணங்களில் தல57 படம் திருப்புமுனையாக அமையுமாம் !!
சூப்பர் ஸ்டார் விஜய் என புகழ்ந்த நாளிதழ் ஒரு காலத்தில் விஜய்யை என்ன கேலி செய்தது தெரியுமா ?
பைரவா படத்துக்கு போடப்படும் பிரம்மாண்ட செட் ஷூட்டிங்யில் அசத்தும் நடன கலைஞர்கள் !!
தீபாவளிக்கு விருந்து வைக்கும் தல கொண்டத்தில் ரசிகர்கள் !!